அடேய் வீரபாண்டியன்?
உன்ற அழகுப் பொஞ்சாதி
ஸ்ரீமதி பச்சை உடம்புக்காரி
கொஞ்சம் நீயி அடக்கி வாசி
பெற்ற அப்பனே சித்தார்த்தைக்
கொன்றதும் இப்போ மகளைக்
கொல்ல துடித்ததும் ஸ்ரீமதியின்
அன்னைக்கு தெரியுமா, விஜி டியர்?
தெரியாதுன்னுதான் நினைக்கிறேன்
எவனோ ஒரு எடுபட்ட பயலின்
பேச்சைக் கேட்டு பெற்று வளர்த்த
மகனையே கொன்ற ஒரு கேடுகெட்ட
கணவனை தாயான எந்தப் பெண்ணும்
மன்னிக்க மாட்டாள்னுதான் நான்
நினைக்கிறேன், விஜி டியர்