நன்றி மணி..Hi பொன்னுமா...
கூட்டுக்
குடும்பம்...இளைஞர்கள்...விவசாயம்..
கணினி..சமூக வலைத்தலம் ..
என்று அனைத்தும் கலந்த அருமையான கதை....பெரிசா கற்பனை....கொஞ்சல்..கெஞ்சல்..எதுவும் இல்லாத இயல்பான கதை...
அண்ணன் தம்பிகள் அருமை..
பரிசு கொடுப்பது பற்றியும் சொன்னது சூப்பர்...அதுவும் சிவனுக்கு தங்க மெடல்
நன்றி ...
இயல்பாக கொடுக்க ..மிக சிரமபப்பட்டேன்..
எவ்வளவு நாள் எடுத்தேன் தெரியுமா?