வாவ்.......... Close பண்ணலாம்னு இருந்தேன்......
ஹா ஹா ஹாமுனியம்மா அக்கா யார்கிட்டயும் சொல்லாதா கார்த்திக்....... ரொம்பதான்......... அதுவும் ரூமுக்கு வெளியே.......... மாமியாருக்கே உன்னோட mind read பண்ண முடியுது..........
சக்தி முகத்தில் பல்பு எரியுறதும் ஊருக்கே தெரியுது போல...........
அதுக்கு தான் காலா காலத்தில் ஒழுங்கா கல்யாணம் பண்ணியிருக்கணும்.........
ஹா ஹா ஹா
Yes, antha, ha ha ha, before reading VEN, for seeing your comments, Joher dearகார்த்திக் சக்தி பார்த்தா உங்களுக்கு சிரிப்பு வரல?