Kuzhali
Well-Known Member
வீழ்வேனென்று நினைத்தாயோ........... title யாருக்கு? கார்த்திக் or சக்தி............
வீழ்வேனென்று நினைத்தாயோ....
சக்திக்கு... கார்த்திக்குடன்
கார்த்திக்கிற்கு.. வாழ்க்கையுடன்
வீழ்வேனென்று நினைத்தாயோ........... title யாருக்கு? கார்த்திக் or சக்தி............
சூப்பர்ப், குழலி டியர்வீழ்வேனென்று நினைத்தாயோ....
சக்திக்கு... கார்த்திக்குடன்
கார்த்திக்கிற்கு.. வாழ்க்கையுடன்
ஹா ஹா ஹாஎன்ன பண்றது பானும்மா... நாம ஈஸ்வர் வர்ஷி யை சேர்த்து வைக்கிறதுலயே ஃபுல் டைம் spend பண்ணிட்டோம்.. அதான் இப்போ வந்துட்டோம்ல... சேர்த்து வைச்சுடுவோம்
இது மல்லி மேம் குடுத்த விளக்கம் தான் பானும்மா..சூப்பர்ப், குழலி டியர்