gomes_n2000
Active Member
இந்த plan போடறதுக்கு ஓரு வருஷமா கார்த்திக்.... இந்த பிடிவாதத்தால் ரெண்டு பேருக்கும் என்ன கெடச்சது. பிரபு கரெக்டாதான் சொல்றான், இந்த பிடிவாதத்தை அவளோட வாழறதுலே காட்ட சொல்லி.சக்தியை பார்க்கனும்னு நினைச்சதும் சூப்பரா பிளான் போடுறானே...