priya durai Well-Known Member Jun 28, 2017 #7 nice ud தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் my favourite bharathiyar poet
nice ud தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் my favourite bharathiyar poet
banumathi jayaraman Well-Known Member Jun 28, 2017 #8 கார்த்திக்கேயனை, அவனோட கடமையை, செய்ய விடு, பிரபு எங்க கார்த்திக்கேயன், ரொம்பவே பாவம், மல்லி டியர் சக்தி ப்ரியதர்ஷினியே, இவன் நிலை புரிஞ்சு, இவனுக்கு சப்போர்ட் பண்ணும்பொழுது, நீயும், கார்த்திக்கேயனை, அனுசரிச்சுப் போ, பிரபு டியர்
கார்த்திக்கேயனை, அவனோட கடமையை, செய்ய விடு, பிரபு எங்க கார்த்திக்கேயன், ரொம்பவே பாவம், மல்லி டியர் சக்தி ப்ரியதர்ஷினியே, இவன் நிலை புரிஞ்சு, இவனுக்கு சப்போர்ட் பண்ணும்பொழுது, நீயும், கார்த்திக்கேயனை, அனுசரிச்சுப் போ, பிரபு டியர்