இது, இது, இதைத்தான்,
நான் இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்தேன், மல்லி டியர்
என்னோட favourite சக்திப்ரியதர்ஷினி கார்த்திக்கேயனின், காதல் இந்த
UD-31-லிருந்து தான் ஸ்டார்ட்டிங், மல்லி செல்லம்
இன்னும் சொல்லப் போனா,
UD-30-லிருந்தே, இவங்க லவ்
ஸ்டார்ட்டாகிடுச்சு பா
இதிலிருந்து தொடங்கும்,
இவங்களோட லவ் ஸ்டோரியை,
நான், எத்தனை முறைப் படித்தேன்னு, எனக்கேத் தெரியாது, மல்லி டியர்
மிகச் சிறந்த எழுத்தாளர், மல்லிகா மணிவண்ணன் டியரின்,
இந்த ''வீழ்வேனென்று நினைத்தாயோ''
நாவல், எனக்கு ரொம்பவேப் பிடிச்ச நாவல்களில், முதன்மையானது,
மல்லி செல்லம்
I LIKED YOU AND LOVED YOU VERY MUCH,
MY SWEETEST மல்லி டியர்