ஆகாஷ், இது என்ன பார்த்த பத்தே
நிமிடங்களில் இப்படி ஒரு அடாவடித்தனம்...
முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம்,
அதிக உரிமை எடுத்துக் கொள்வது சரி தானா????
எத்தனை மாதம், எப்ப டெலிவரி.....?
அவனின் இந்த instant care,concern ...
கனி சொல்வதுபோல் பைத்தியக்காரத்தனமாக உள்ளது...
ஆஸி உன்னை செமயா வர்ணித்துவிட்டாள், அசைபோடுபவன், லூசு, பைத்தியம் போ உன் பக்கம் நீ ரொம்ப சொதப்பிட்ட...
இவ்வளவு பெரிய பிசினஸ் பண்ணறவனுக்கு இடம் பொருள் ஏவல் அறிந்து பேசணும் பழகணும் தெரியாத போச்சே ... கனி நச்சுனு பதிலடி... பாவம் செந்தில் இப்படி