banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
மல்லிகா மணிவண்ணன் டியர்
இந்த பொங்கு பொங்க வச்சிட்டாளே அவனை நான் சென்னை புள்ள சென்னை புள்ளனு கூவ விட்டுட்டாளே அப்படியும் விட்டேனா பாருன்னு சரவெடி போடுறா
இந்த பொங்கு பொங்க வச்சிட்டாளே அவனை நான் சென்னை புள்ள சென்னை புள்ளனு கூவ விட்டுட்டாளே அப்படியும் விட்டேனா பாருன்னு சரவெடி போடுறா
இந்த ஆஸி பையன் ஒரு வாட்டியாவது அன்பா பண்பா லவ்வ சொன்னானா ஆரம்பிச்சதிலிருந்து இப்ப என்னடானா அன்போர்ச்சுனேட்லீ .. அன்வாரண்டினு ...வாய குடுத்து மாட்டிக்கிறான்
நீதான் அவளை மியூசியத்தில் வைக்கவேண்டியவனு சொல்லிட்டியே புரியாம இப்ப புரிஞ்சிச்சாஆஸ்ரேலியன் ரிட்டனு , சென்னை லோக்கல் பையனே பயப்படும் அளவுக்கு டான் மா அவ...... வெங்காயம் வெள்ளைப்பூண்டுனு வெட்டியா பேசாதே வெட்டு ஒன்னு துண்டு ஒன்னு முடிவெடுனு முடுக்கிவிடற சின்ன டானுமா அவளோட ஆளு
இப்ப பிரச்னையின் வேரு யாரு ?
அதை சொல்லுங்க ஒன்னு பின்னாடி இருந்து வராமலேயே காயை நகர்த்தும் டான் ரேஞ்சு இன்னொன்னு எப்போதும் கம்போடு சிலம்பம் சுத்தும் கேசு வாங்கடா வாங்கனுHa...ha...பூவிழி .....ROFL.......
lovely interpretation....
aussie return @chennai local ரௌடியே
பயப்படுகிற The Don.....
சின்ன டான் அவளோட ஆளு.....இது வேற.....
மல்லியோட ஒரு நாயகியையே, சமாளிக்க முடியாது....
இதுல இரண்டு பேர்......உன் நிலமை மோசம் தான்,
ஆஸி பையா.......
அதை சொல்லுங்க ஒன்னு பின்னாடி இருந்து வராமலேயே காயை நகர்த்தும் டான் ரேஞ்சு இன்னொன்னு எப்போதும் கம்போடு சிலம்பம் சுத்தும் கேசு வாங்கடா வாங்கனு