டேய் அரவிந்த் உன் பொண்டாட்டி செம விவரம் தான்........ மனசுக்குள் செம calculation........
ஒரு பக்கம் பொண்டாட்டி.......... இனொரு பக்கம் அப்பா........ இருந்தாலும் மாமனார் தயவில் உன் நாட்கள் ஓடுது....... இல்லைனா???????
என் பொண்ணு உங்களுக்கு வேண்டாம்னா நானும் உங்களுக்கு வேண்டாம்னு தான் அர்த்தம்....... இது எப்போ?????
அண்ணன் குழந்தையை நாம பார்த்துக்கொண்டால் இவள் என்ன இந்த முறுக்கு முறுக்குகிறாள்??????
டேய் டேய் நிறுத்து.......... எப்போ நீ இது அவள் அண்ணன் குழந்தையினு அவ கிட்ட சொன்ன??????? அது தெரிய கூடாதுன்னு அவளுக்கே குழந்தை பற்றி சொல்லாமல் உன்னை பைத்தியக்காரனா அலைய விட்டுட்டாள்னு நீயே சொல்லிக்கிறியே?????????? நீ ரொம்ப நல்லவன்டா........
ஒரு பச்ச புள்ளைய என் குழந்தைனு கொண்டு வந்துட்டு அது யாருன்னு பொண்டாட்டி கிட்ட மூச்சி கூட விடாமல் உனக்கு ரொம்ப ஆதங்கமா??????? அப்போ உன்னோடு சண்டை போடாமல் உன்னை பொறுத்துட்டு இருக்கும் அவளுக்கு??????
அதான் sequence காட்டிக்கிட்டு இருக்கிறாள்......... அப்போ கூட நீ சொல்லுறியா?????