முறை தவறி பிறந்த குழந்தைக்கு
தன்னுடைய குழந்தை என்ற
ஒரு அடையாளத்தை தன் வாழநாள்
முழுவதுமில்லாமல்,
அக்குழந்தையின் வாழ் நாள் முழுவதற்குமான
அங்கிகாரம் இது....
தன் முடிவில் இத்தனை உறுதியாக இருப்பவன்...
ஏற்படும், பிரச்சனைகளை சமாளிக்கவும்
திறமை உடையவன் தான்......
Great Arvi.....