Un Paarvai Naanarivaen 11

Advertisement

Suvitha

Well-Known Member
Ty Malli.......

அங்கே இருக்கீங்கன்னு பார்த்தால் இங்கேயுமா?????

இது நேற்று கணக்கா இல்லை இன்று கணக்கா?????
நான் அங்கே மட்டும் இருக்காங்கன்னு நினைத்து ஏமாந்து போனேன்Jo.:)
 
Last edited:

Sainandhu

Well-Known Member
கீர்த்தியுடனான திருமணம் இன்னும்
நிச்சயமாகாத நிலையில்....
தண்டுவின் குழந்தையை தானே வளர்க்கும்..
அர்வியின் முடிவு .....!!!!!
பெற்றவர்களையும் சமாளித்து
அவனால் நிறைவேற்ற முடியுமா....?
ஒரு வருட நெருங்கிய நட்புக்கு
அவன் செலுத்தும் மரியாதை .......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top