Joher Well-Known Member Oct 3, 2020 #2 என்ன இவன்....... ரொம்ப பீல் பண்ணுறானே...... எங்கே பார்த்திருக்கான்??? முன்னாடி பாட்டி பார்த்த பொண்ணா??? அவளுக்கு என்ன பிரச்சனை??? கடைசியில் விகாஸ் ஜோக்கரா போனான்..... போன் நம்பர் வச்சி ஏதாச்சும் பண்ணுங்கப்பா..... Last edited: Oct 3, 2020
என்ன இவன்....... ரொம்ப பீல் பண்ணுறானே...... எங்கே பார்த்திருக்கான்??? முன்னாடி பாட்டி பார்த்த பொண்ணா??? அவளுக்கு என்ன பிரச்சனை??? கடைசியில் விகாஸ் ஜோக்கரா போனான்..... போன் நம்பர் வச்சி ஏதாச்சும் பண்ணுங்கப்பா.....
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, உமா சரவணன் டியர் விகாஸ் என்ன நினைக்கிறான்னு சொல்லும் அளவுக்கு திறமைசாலியாக இருக்கும் ஜீவ மித்ரன் ராணியம்மா பாட்டி மூதேவியால் இந்த லக்சனா பேயிடம் போய் மாட்டிக் கொண்டானே அஸ்வினி யாரை ஞாபகப்படுத்துகிறாள், மித்ரன்? "எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்க் காவியம்........" Last edited: Oct 4, 2020
மிகவும் அருமையான பதிவு, உமா சரவணன் டியர் விகாஸ் என்ன நினைக்கிறான்னு சொல்லும் அளவுக்கு திறமைசாலியாக இருக்கும் ஜீவ மித்ரன் ராணியம்மா பாட்டி மூதேவியால் இந்த லக்சனா பேயிடம் போய் மாட்டிக் கொண்டானே அஸ்வினி யாரை ஞாபகப்படுத்துகிறாள், மித்ரன்? "எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்க் காவியம்........"
S sveni Well-Known Member Oct 3, 2020 #10 Super ud...suspense a irukku yarukku yaaru jodi nu innum theriyala..