thams nithya
Well-Known Member
Nice ud sis....But sdkiram mudinchadhu adha orae feel.... Its k next story sekiram vanga
மயக்கி மாய்ச்சிடீங்க, உங்க எழுத்தால சாச்சுடீங்க, சாதிச்சுடீங்கஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இத்தனை விரைவில் இந்த கதையை முடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் முடிச்சுட்டேன். இதுவும் கூட ஜாலியா இருக்கு. எனக்கு நானே தட்டிக்குடுத்துக்கறேன்
அஷ்மி பிரசாத் பயணம் உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு என்கிட்டே கண்டிப்பா ஷேர் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்.
எபிலாக் மட்டும் உள்ளது. அது நாளை தருகிறேன்
தேன் தெளிக்கும் தென்றலாய் - 30 ( final )
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்