மாமியார் ஆரத்தி எடுக்க போறாங்களா இல்லை பூசை வைக்க போறாங்களா???
வீட்டுக்காரன் எட்டி இருந்து பார்க்கிறான்......
அம்மா என்ன சொல்லி நிக்கவச்சிருக்காங்க......
பொண்டாட்டி சப்போர்ட் க்கு வருவானா இல்லையா???
அஷ்மி point of view is right........ பேரை கெடுக்க ஒரு செகண்ட் போதும் இந்த technological worldல....... அப்புறம் பணமும் ஆள் பலமும் விளையாடும்.....