Joher Well-Known Member Aug 19, 2019 #2 மானம் எங்கள் உயிரல்லவா ஆனால் இப்போ பிரட் கையில் எடுத்து மானம் போச்சே ஸ்ரேயா........ சரத் எல்லாம் சமையல் பற்றி பேசுற மாதிரி ஆகிபோச்சுதே........ அதுவும் நாய் கடிச்சி வச்சிடும்னு உங்கம்மா எங்கம்மா சொல்லி சொல்லி கேட்டு போறது இவங்க ரெண்டு பேரு லைப் தான்....... எங்கே புரியுது இந்த தீபாக்கு......... கணவன் மனைவிக்கிடையில் மூணாவது ஆள் வந்தால் பிச்சிகிட்டு தான் ஆகும் வாழ்க்கை............ Last edited: Aug 19, 2019
மானம் எங்கள் உயிரல்லவா ஆனால் இப்போ பிரட் கையில் எடுத்து மானம் போச்சே ஸ்ரேயா........ சரத் எல்லாம் சமையல் பற்றி பேசுற மாதிரி ஆகிபோச்சுதே........ அதுவும் நாய் கடிச்சி வச்சிடும்னு உங்கம்மா எங்கம்மா சொல்லி சொல்லி கேட்டு போறது இவங்க ரெண்டு பேரு லைப் தான்....... எங்கே புரியுது இந்த தீபாக்கு......... கணவன் மனைவிக்கிடையில் மூணாவது ஆள் வந்தால் பிச்சிகிட்டு தான் ஆகும் வாழ்க்கை............
fathima.ar Well-Known Member Aug 19, 2019 #5 Marriage life la ithellam சகஜமப்பா Last edited: Aug 20, 2019
Devi29 Well-Known Member Aug 19, 2019 #8 Ovaru varthaiya thedi kandu pidichu nalla sandai podureenga ..adapongapa nice episis