banumathi jayaraman Well-Known Member Jul 28, 2020 #4 மிகவும் அருமையான பதிவு, சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர் Last edited: Jul 28, 2020
Hema Guru Well-Known Member Jul 28, 2020 #5 mallika said: Thalaivanum Thalaiviyum 18 Click to expand... தல தல ரெண்டும் அவங்க தலைவன விட்டுட்டு(விட்டு கொடுக்காம) வாழ்க்கைய பார்த்த விதம் அருமை, அவங்களோட தலைஸ் video செம்ம சூப்பர். தமிழ் வாழ்க்கை அழகாய் செழியனுடன் செழிக்கட்டும்
mallika said: Thalaivanum Thalaiviyum 18 Click to expand... தல தல ரெண்டும் அவங்க தலைவன விட்டுட்டு(விட்டு கொடுக்காம) வாழ்க்கைய பார்த்த விதம் அருமை, அவங்களோட தலைஸ் video செம்ம சூப்பர். தமிழ் வாழ்க்கை அழகாய் செழியனுடன் செழிக்கட்டும்
B bavi1308 Well-Known Member Jul 28, 2020 #6 அருமையான கதை...புரிதலும், நம்பிக்கையும் தான் வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம்.
S sumee Well-Known Member Jul 28, 2020 #7 Yes. Heroes are just actors. Fans quarrel in real life also should come to an end. Super story