ஏங்கண்ணு கவிப்ரீதா டியர்?
காசும் பத்தல.... பையும் பத்தலதான்.....ஏங்கண்ணு கவிப்ரீதா டியர்?
இம்புட்டுக்காண்டி நக்கினியூண்டு பையா இருக்கே
மாமன் கொடுக்கிற துட்டுக்கு அல்லாத்தையும் வாங்கி இந்த சின்ன்ன்ன்னனனன பையில் நொப்பிக்க முடியுமா?
கரெக்ட் கரெக்ட்காசும் பத்தல.... பையும் பத்தலதான்.....
என்ன செய்ய... அளவா கொஞ்சமா வாங்கிகலாம்ன்னுதான்.... இத்துன்னுண்டு பை.........
கொஞ்ச டி-நகர் மட்டும் போதும்.... எல்லாம் நமக்கெதுக்கு......
காசு கொடுத்த மவராசனே பைய சுமந்துகிட்டு பின்னாடியே வந்தா நல்லா இருக்கும்