banumathi jayaraman
Well-Known Member
கண்டிப்பா கவி டியர் அவங்க தான் நமக்கு டிரைவர் பாடிகார்ட் ஆல் இன் ஆல்
மொத்தத்தில் கடவுள்நாம் வச்சு செய்ய நமக்காக அனுப்பிய ஆள்
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
ஹா ஹா ஹா
கண்டிப்பா கவி டியர் அவங்க தான் நமக்கு டிரைவர் பாடிகார்ட் ஆல் இன் ஆல்
மொத்தத்தில் கடவுள்நாம் வச்சு செய்ய நமக்காக அனுப்பிய ஆள்
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
உண்மையை தான சொல்றோம் பாசமலரே டூவிலர்கே டிரைவர் வச்சிருக்கவங்க நாங்கஎன்னது இது என்ற உடம்பொறந்தவங்கள
நீங்கள் எல்லாம் டிரைவரு பாடி கார்ட் னு
சொல்லறது நல்லா இல்லை அம்மணிங்களா
என்னது இது என்ற உடம்பொறந்தவங்கள
நீங்கள் எல்லாம் டிரைவரு பாடி கார்ட் னு
சொல்லறது நல்லா இல்லை அம்மணிங்களா
ஹா ஹா ஹாஉண்மையை தான சொல்றோம் பாசமலரே டூவிலர்கே டிரைவர் வச்சிருக்கவங்க நாங்க
பாசமலருக்கு சப்போர்ட் பண்ணி எங்கள பகைச்சுகாதிங்க அம்மணி