அதை தான் நானும் சொன்னேன் ஜோ மா
அப்புறம் இதை யாரு தூக்கிட்டு வருவாங்க?
அப்படியா..... யோசிக்கணுமே......காசு கொடுத்த மவராசனே பைய சுமந்துகிட்டு பின்னாடியே வந்தா நல்லா இருக்கும்
அப்புறம் இதை யாரு தூக்கிட்டு வருவாங்க?
கண்டிப்பா கவி டியர் அவங்க தான் நமக்கு டிரைவர் பாடிகார்ட் ஆல் இன் ஆல்அப்படியா..... யோசிக்கணுமே......