இவ்ளோ வெறுப்பா இருக்கிறவளுக்கு அவளை பற்றி தெரிந்தும் தாலி கட்டினதே தப்பு.......
அப்போ செஞ்சதுக்கு பதிலுக்கு செய்றா.......
அப்பா இல்லை நீயும் ஆண் தானே என் பொண்ணை தொடாதே னு அவளோட அனுபவத்தில் சொல்றவளை என்ன பண்ணமுடியும்???
ஆண்களின் விளையாட்டு சில பெண்களின் வாழ்க்கையில் எப்போதும் எச்சரிக்கை மணியடிக்கும்.......
ஒரு பெண்குழந்தையோட அம்மாவா பிடிக்காத கல்யாணத்தில் இருப்பவளை மேலும் மேலும் கேள்வி கேட்கிறதை விட விட்டுப்பிடிக்குறதே நல்லது.......