Super.... கல்யாணி சரியான நேரத்தில் சரியா வழிகாட்டி இருக்க....
கான்வெட்ல படிச்ச பொண்ணை இப்படி நினைச்சிடீயே ஆரவ்...
இப்போ தான் மருமக செய்யுற வேலை எல்லாம் கண்ணுல பட்டு இருக்கு....
என்னப்பா இது சந்தோஷமா போய்ட்டு இருந்து இப்போ இப்படி....
சீக்கிரம் அடுத்த ud கொடுங்க