கொழுப்பு தானே இவனுக்கு........
போடா 3 மாச கோர்ஸ் க்கு கிளாஸ் எடுத்தால் என்ன எடுக்காட்டி என்ன.....
படிக்குற புள்ள நோட்ஸ் வச்சே படிச்சுக்கும்......
இருக்கிறதே 2 பேர்..... ரொம்பத்தான் உனக்கும்.......
நேரில் பேசினது பத்தாதுன்னு போனிலும் பேச போறியா???
இல்லைனா தேடுற..... இருந்தால் காயுற......
நீ விழுந்துட்ட பா....... தூக்கிவிட வர சொல்லு.......