ரீல் ஓட்டி ஓட்டி இன்னைக்கு எல்லோருக்கும் தெரிஞ்சுடுச்சே......
கண்ணு கண்ணீரோடு தள்ளாடுதே மானஸாக்கு......
இனி CS feel பண்ணப்போறான்.......
அதை சொல்லித்தான் தொலைச்சால் என்ன???
எப்போ பாரு feel பண்ணிகிட்டே.......
பாவம் இவங்க கூட இருக்கும் friends தான்.......
அப்புறம் எக்கேடும் கேட்டு போங்கடா னு ஒதுங்குவாங்க......