Tks ஹேமா........
டாக்டர் சோறு முக்கியம்........
வயிறார சாப்பிடுங்க.........
விருந்துனு சொல்லி கொல்வாங்க.........
ஒரு சுத்து பெருத்துடுவீங்க.........
புல்ஸ் ஐ கிடையாதா???????
(புரட்டாத முட்டை???)
உசுரு பொழைச்சி இப்போ கண்மணியே கைக்குள்ள.......
இன்னும் என்னப்பா உனக்கு.......
குடும்பம் என்ன அது கூடவா நடத்த போறா நம்ம மணி....
மகாதேவிக்குமா பதறுது..........