Superb, பாத்திமா டியர்உண்மையும் பொய்மையும்
இருவேறு துருவம்...
பொய்மை புரையோடிய
சமூகத்தில் உண்மை
நேர்மை நகைப்பிற்குறியது...
காதலை சொல்ல தகுதி
இல்லையா என மருகிய
நெஞ்சம் உணரவில்லை
காதல் கொண்டவளின்
நேர்மை எண்ணங்கள்
Sema fathi...உண்மையும் பொய்மையும்
இருவேறு துருவம்...
பொய்மை புரையோடிய
சமூகத்தில் உண்மை
நேர்மை நகைப்பிற்குறியது...
காதலை சொல்ல தகுதி
இல்லையா என மருகிய
நெஞ்சம் உணரவில்லை
காதல் கொண்டவளின்
நேர்மை எண்ணங்கள்