fathima.ar
Well-Known Member
மணி --நீங்க நம்ம ஆளு .....
V gals.....
V-gals illa UMA...
Sincere aana ponnu Ava..
மணி --நீங்க நம்ம ஆளு .....
V gals.....
Book is not out yet friends, this is wrapper only.It will take another one week.
Kaviya vandha Ava sonnadhe nadanthirumஏன் பொன்னுமா...
காவ்யா தான பொண்டாட்டி
நடக்காதா...
ஏற்கனவே அவன பார்த்தா பாவமா இருக்கு.பாவம் சாபமெல்லாம் குடுக்காதீங்க பய புள்ள தாங்க மாட்டான்.பயந்து ஓடுற ....போடா ....போடா ..போ
உன் சாபப்படியே பொண்ணு வரட்டும்....
மனச மாத்திக்காத
எனக்கு கதை ஆரம்பத்தில் இருந்தே இந்த doubt இருக்குஏன் பொன்னுமா...
காவ்யா தான பொண்டாட்டி
நடக்காதா...
கவிதை மிக நன்று.ஒரு சமூக கண்ணோட்டத்தோடு இருக்குநிலையில்லாத வாழ்வில்
பணமும் பதவியும் தந்திடும்
செருக்கு வியக்க வைக்கிறது..
முறையில்லா வழியில்
வந்த பணமே எனினும்
அதுவும் பெருமை கொள்ள செய்கிறது..
வறுமையும்..
வறுமையில் நேர்மை
கொண்டோரை எள்ளி நகையாட செய்கிறது..
மனிதம் மீறிய கணிதம் பெரிதா?
Yes yes கண்டிப்பாகசபாஷ் காவ்யா...
உங்களின்
இவ்வளவு கதைல இப்படியொரு டம்மி ஹீரோவ பார்த்தில்லை மல்லி. .நிஜமாவே இவன் தான் ஹீரோ வா இல்லை வினையா
ஏதாவது பேசியிருக்கலாம் மணி.இவன் யோசிச்சு பேசறதுக்குள்ள sceneஏ முடிஞ்சுடுதுஎதார்த்தம் நிறைந்த நாயகனா பாருங்க சிஸ்...
மேஜிக் செய்ய முடியாது...
அந்த சூழ்நிலையில் வேற எப்படி நடந்துக்க முடியும்....