Ohh appadi yosikanuma!!?Mandapam waste aagum le...yaravathu kalyanam pananum le athaan
Velaiya irukiravan poi solla maatan ngra maadhri nalla logic ahh irukeஏன்னா அவங்க தானே ஹீரோ & ஹீரோயின்....
வேற யாரு.. நம்ம மல்லி மேம் தான்..மாயி படக்காட்சி தானே....வாம்மா மின்னல் யாரு...?
Point ah pesureengalehaiii galzz
Nice epi....marriage nadakumakavya ku yen renu mapu pidikala
Something fishy....avanga kalyanam ninnu kavya n krishna kalyanam nadakumo
இதெல்லாம் ஒரு காரணமா அமைச்சரேMandapam waste aagum le...yaravathu kalyanam pananum le athaan
எஸ் தெளிவு படுத்திட்டாங்க ஆனா டிக்ளர் பண்ணறதுக்குள் இப்ப 2 அம்மாக்களும் தான் பிரச்னையா வருவங்களோஅடப்பாவி, கிருஷ்ணா ....காவ்யா
உன் அம்மாவைப் பார்த்த கேவலமான லுக்குக்தான்
இத்தனை டென்ஷனா......
அம்மாவை திட்டியதற்கும் வருத்தப்படுகிறாய்..
காவ்யா என்று வந்துவிட்டால்,உனக்கு மற்றவர்கள்
இரண்டாம் பட்சம் தானே...
இந்த மாற்றம், எப்போதிலிருந்து.......
உன் அப்பாவின் ஊழல்களைப் பற்றி
அவளுக்குத் தெரியும் என்பது உனக்கு தெரியாதா....?????
Thank you Malli.....
ஒரு விஷயத்தை இப்பவே தெளிவும் படுத்திட்டீங்க....
mutual attractions இருக்கு என்பதை....
இருக்கா,இல்லையா.....ஒன்றையா,இரட்டையா
ஆராய்ச்சிக்கெல்லாம் இனி ஒரு முற்றுப் புள்ளி.....
முதல்நாள்......half dress...
அடுத்தநாள்.....full dress ல்
தலை சுற்றிப் தான் போகிறான் கிருஷ்ணா.....
பொண்ணு பார்க்கிறாள் என்று தெரிகிறது...
ஸ்மார்டா வரத்தெரியவில்லை....உனக்கு....
இன்னும் 1980 ல இருக்க...
Maroon pant with Cream shirt....
Yaakkkkki taste......
எஸ் தெளிவு படுத்திட்டாங்க ஆனா டிக்ளர் பண்ணறதுக்குள் இப்ப 2 அம்மாக்களும் தான் பிரச்னையா வருவங்களோ