Santhathil Paadaatha Kavithai 5

Advertisement

Manimegalai

Well-Known Member
கிருஷ்ணா என்ன வேலை செய்றான்...
தெரியலையே...தங்கை திருமணத்திற்காக விடுமுறையில் இருக்கானா....
வீட்டுலயே இருக்கான்....:D
அவங்க அப்பாவ புடிச்சு உள்ளத்தள்ளும் துறையில் வேலையில் இருப்பானோ....
(டைப் பண்ணி திட்டு வாங்கினா..)காவ்யா
என்ன வேலைன்னே தெரியல..
வேலை விட்டுட்டா...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
நாலு நாள் லீவு போட்டதா வந்தது ...மணி
சோ ஆபீஸ் ஒர்க்.....may be IT ...
அப்படியா சிஸ்..
ஐ.டி. துறைதான் எப்பவும் வருதே...??


ஏதாவது புதுசா இருக்கும்னு நினைச்சேன் சிஸ்..
ரொம்ப நாள் ஆனதில் மறந்துட்டேன்...
மறுபடியும் ஒரு முறை படிக்கனும்:)
 

Sundaramuma

Well-Known Member
அப்படியா சிஸ்..
ஐ.டி. துறைதான் எப்பவும் வருதே...??


ஏதாவது புதுசா இருக்கும்னு நினைச்சேன் சிஸ்..
ரொம்ப நாள் ஆனதில் மறந்துட்டேன்...
மறுபடியும் ஒரு முறை படிக்கனும்:)
போலீஸ் இருந்த நல்லா இருக்கும் .... ஆனா அப்பா லஞ்சம் வாங்கறாங்க .....
பாத்திமா தொப்பை வேற இல்லைனு சொல்லிட்டாங்க....:p
 

banumathi jayaraman

Well-Known Member
போலீஸ் இருந்த நல்லா இருக்கும் .... ஆனா அப்பா லஞ்சம் வாங்கறாங்க .....
பாத்திமா தொப்பை வேற இல்லைனு சொல்லிட்டாங்க....:p
ஹா…ஹா…ஹா……..............
யெஸ், you may be கரெக்ட்,
சுந்தரம்உமா செல்லம்
கிருஷ்ணகுமாருக்கு,
போலீஸ் ஆபீசர் வேலை
இருந்தால் நல்லாத்தான்
இருக்கும், சுந்தரம்உமா டியர்
ஆரம்பத்துலையே தொப்பை=லாம்
வராது பா, கொஞ்சம் சர்வீஸ்
ஆனால்-தான், ஆப்டர் சம் இயர்ஸ்
ஆனால்-தான் தொப்பை=லாம்
வரும், சுந்தரம்உமா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணாவிற்கு, தன் தந்தை லஞ்சம் வாங்குவது தெரியுமா..... ஒருவேளை தெரிந்தும் கண்டுகொள்ளவில்லையா...

நேர்மை பித்தான காவ்யாவின், சசியின் மீதான பார்வை சரியே... கட்டாயமாய் அவர்கள் காவ்யாவிற்கு ஈடில்லை...
ஒருவேளை, கிருஷ்ணகுமார்
போலீஸ் ஆபீஸராக=யிருந்து
அதனால் ராஜேந்திரன்,
நம்ம பையன் தானே=ன்னு
தெனாவெட்டாக இருக்கிறாரோ?
என்னவோ, மைதிலி மணிவண்ணன் டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top