banumathi jayaraman Well-Known Member Oct 18, 2017 #12 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
malar02 Well-Known Member Oct 18, 2017 #13 mallika said: STILL ONE MORE EPISODE TO GO FRIENDS,Santhathil Paadaatha Kavithai 12 1Santhathil Paadaatha Kavithai 12 2 Click to expand... Tu MM
mallika said: STILL ONE MORE EPISODE TO GO FRIENDS,Santhathil Paadaatha Kavithai 12 1Santhathil Paadaatha Kavithai 12 2 Click to expand... Tu MM
banumathi jayaraman Well-Known Member Oct 18, 2017 #16 ஹா... ஹா... ஹா..................... ''சொல்லிட்டாளே, அவ காதல சொல்லும் போதே, சுகம் தாளல சொல்லிட்டானே, அவன் காதல சொல்லும் போதே, சுகம் தாளல'' Last edited: Oct 19, 2017
ஹா... ஹா... ஹா..................... ''சொல்லிட்டாளே, அவ காதல சொல்லும் போதே, சுகம் தாளல சொல்லிட்டானே, அவன் காதல சொல்லும் போதே, சுகம் தாளல''
ThangaMalar Well-Known Member Oct 18, 2017 #17 என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்.. அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?...
fathima.ar Well-Known Member Oct 18, 2017 #19 என்ன என்ன பாவம் போறது... மொட்ட மாடி மொட்ட மாடி -kissing done பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என.... என்னமா சங்க கால தலைவி இரண்டு நாள் பாக்கலைனா ஜூரம் வந்திருச்சா... உனக்கு லவ் வந்தத சொல்லைல ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட.... ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்.. புள்ளி கொஞ்சம் நேர்மை உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்
என்ன என்ன பாவம் போறது... மொட்ட மாடி மொட்ட மாடி -kissing done பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என.... என்னமா சங்க கால தலைவி இரண்டு நாள் பாக்கலைனா ஜூரம் வந்திருச்சா... உனக்கு லவ் வந்தத சொல்லைல ஜுரம் வந்தத மட்டும் டூ டைம்ஸ் சொல்லிட்ட.... ரொம்ப யோசிக்காதிங்க பாஸ்.. புள்ளி கொஞ்சம் நேர்மை உண்மையும் லவ் சொல்லாமா சொதப்பிருச்சு போலி சாமியார் ஆகி பனிஷ் பன்னிடலாம்
fathima.ar Well-Known Member Oct 18, 2017 #20 ThangaMalar said: என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்.. அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?... Click to expand... நல்ல பையன் பாஸ்... அன்பும்ம்ம் அக்கறையும்ம்ம் இருக்குற பையன்ன்ன்
ThangaMalar said: என்ன.. இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டான்.. அவ்வளவு தானா கிருஷ்ணா நீ?... Click to expand... நல்ல பையன் பாஸ்... அன்பும்ம்ம் அக்கறையும்ம்ம் இருக்குற பையன்ன்ன்