யாருன்னாவது தெரியுமா
இதானே சசியும் வேற மாதிரி கேட்டான்
அப்பா செமையா கேட்டுட்டு தான் விட்டிருக்கார்.......
அம்மாக்கு தெரியாமல் எப்படி???
இப்போ எல்லாம் ப்ரோமோஷன் வாங்கிட்டு, கார் வாங்கிட்டு, பிளாட் வாங்கிட்டு னு செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற மனப்பான்மை அதிகமா இருக்கு.....
அதுக்கப்புறம் பண்ணினாலும் சந்தோசமாவா இருகாங்க......
ஒன்னும் சொல்றதுக்கில்லை.......