enakumஎனக்கு மொத்தத்துலயே RC mam style மாதிரி ஒரு ஃபீல் இருக்கு...
Very nice
சசி முகை 'சந்தி' ப்பில், 'பிழை' யார் பக்கம் என யோசித்து யோசித்து , மதி மந்தி ஆனது தான் மிச்சம். விது அம்மா, அப்பா யார் என தெரிந்துவிட்டது. ஆரு பெற்றோர் யாரு என மண்டை காய்கிறது. எழுத்தாளரிடம் கேட்போம் என்றால் அவரே யாருன்னு தெரியல.. சொக்கா , இது என்ன சோதனை??? இதுல வேற 'ஒன்றை ஒருவருக்கு தெளிவு படுத்தினால், மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வேண்டி வரும்' என்று ஒரு பெரிய இக்கு வெச்சாச்சு.... இதுல வேற, MMji எழுதின வானம் தொடாத மேகம் நிகில், அக்ஷரா சாயல் வேற அடிக்கடி தெரியுது... கடவுளே சீக்கிரம் சஸ்பென்ஸ் எல்லாத்தையும் bubble paper burst பண்ணி விடுங்க
ஹா ஹா ஹாசசி முகை 'சந்தி' ப்பில், 'பிழை' யார் பக்கம் என யோசித்து யோசித்து , மதி மந்தி ஆனது தான் மிச்சம். விது அம்மா, அப்பா யார் என தெரிந்துவிட்டது. ஆரு பெற்றோர் யாரு என மண்டை காய்கிறது. எழுத்தாளரிடம் கேட்போம் என்றால் அவரே யாருன்னு தெரியல.. சொக்கா , இது என்ன சோதனை??? இதுல வேற 'ஒன்றை ஒருவருக்கு தெளிவு படுத்தினால், மற்றொன்றில் மாட்டிக்கொள்ள வேண்டி வரும்' என்று ஒரு பெரிய இக்கு வெச்சாச்சு.... இதுல வேற, MMji எழுதின வானம் தொடாத மேகம் நிகில், அக்ஷரா சாயல் வேற அடிக்கடி தெரியுது... கடவுளே சீக்கிரம் சஸ்பென்ஸ் எல்லாத்தையும் bubble paper burst பண்ணி விடுங்க