மிகவும் அருமையான பதிவு
Thank you thank uuuuuuuu ma
மிகவும் அருமையான பதிவு
superb ud sis. guru terror intha pillai asault sema pair................. eppo muttikuvanga... I mean eppo meet panuvanga waiting eagerly......
ஓ, அப்போ சுதாம்மா,
குருவோட சொந்த
அம்மா தானா,
கீதாஞ்சலி டியர்?
பெற்று வளர்த்த
பையனை விட்டுட்டு
இவங்க, சுதாம்மா
ஏன் தனியாய்
போனாங்க பா?
யார், அந்த தயாப்பா?
குருவின் தந்தையா?
குருவைப் பெற்றவரா?
அவர் எங்கே,
கீதாஞ்சலி டியர்?
ஓ, அப்போ அந்த பார்=ல
பார்த்த பெண்ணின்
பெயர் நந்தினியா,
கீதாஞ்சலி டியர்?
ஓ, சுதாம்மாவின் அப்பா,
குருவின் தாத்தா,
மகளை நம்பாமல்,
எல்லாச் சொத்தையும்
பேரன் பேருக்கு, எழுதி
வைச்சுட்டாரா பா,
கீதாஞ்சலி டியர்?
பெற்று வளர்த்த
அப்பாவின்
நம்பிக்கையை
இழந்து விட்டீர்களா,
சுதாம்மா?
எங்க குரு டியர், மிகவும்
நல்லவன், சுதாம்மா
பெற்ற தாயை இந்தளவு
குரு டியர், வெறுக்கும்படி
நீங்க என்ன செஞ்சீங்க,
சுதாம்மா?
இந்த கீதாஞ்சலி டியர்,
இதை, எப்போ வந்து
சொல்லுவாங்களோ?
கேட்டால், இப்போதானே
இரண்டு எபிசோடுதானே
வந்திருக்கு, அதுக்குள்ளே
சொல்லிடுவேனாம்பாங்க,
சுதாம்மா?
ok pa .....Oh! so sorry pa. weekly oru ud kandippa koduthidaren. don't worry pa two uds kodukka aasai dhan but health condition idam kodukkalai ma so geethuva thittaadheenga
ஹா... ஹா... ஹா...............Hehe geethuva correct ah purinju vachirukkeenga ma
Omg Banumaaaaa evlo questions????!!!
எத்தனை கேள்வி கேட்டாலும்,Adhu vandhummaa ippo solla maattenae...