Mahalakshmi lokesh
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு
Mmm
கணபதி - யவ்வனா டாம் & ஜெர்ரி வகையான நட்பு கொண்டவர்கள்
மிகவும் அருமையான பதிவு,
சமீரா டியர்
மூணு பிள்ளைகளுக்கு பத்து வருஷமா?
ஹா ஹா ஹா
ஆனாலும் நீ ரொம்ப ஸ்லோதான் தமிழ்
ஹய்யா
நரசிம்மன் விநாயகம் அவன் அண்ணன் மூணு பேருக்கும் செமத்தியா ஒரு கச்சேரி இருக்கும்
போலவே
சூப்பர்
உன் தங்கச்சியை டார்ச்சர் செஞ்சவனுங்களுக்கு
நீ யாருன்னு காட்டிடு பத்ரி
எட்டணாவுக்கு கல்யாணமாம் நீ என்ன பண்ணப் போறே, கணபதி?
பொறுப்பா மகளை கொண்டு வந்து ஒப்படைத்த தமிழுக்கு பெண் கொடுக்க அவன் அம்மாவிடம் யவ்வனாவின் அப்பா எப்பொழுது சம்பந்தம்
பேசப் போறார்?
யெஸ்...Veetukke poittaaala
ஹாஹா..ஆமா சிஸ்Good girl yavvanna. பத்து வருஷத்துக்கு மூணே பிள்ளையா nnu என்ன மாதிரியே யோசிச்சிட்டா..
நன்றி சிஸ்இனிமையான update
யெஸ்Family oda safe aa sernthutale