கார்த்திக்ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
என்னால யாருக்கும் ரிப்ளே பண்ணமுடியலை ப்ரெண்ட்ஸ். ப்ளீஸ் கோச்சுக்காதீங்க. ஊருக்கு போறதால பர்ச்சேஸ் பேக்கிங்னு டைம் போய்டுச்சு.
நாளைக்கு கிளம்பிடுவேன் ப்ரெண்ட்ஸ். ஹேய் நா ஊருக்கு போறேன். ஊருக்கு போறேன் இப்டி தான் சொல்லிட்டே இருக்கேன். அதுவரை இந்த கதைக்கு அப்டேட் மல்லிகாக்கா குடுப்பாங்க ப்ரெண்ட்ஸ்
போய்ட்டு அஷ்மியோட வரேன் பை பை
சலசலக்கும் மணியோசை - 7
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்