Maam link is not working, any issues??ஹாய் ப்ரெண்ட்ஸ்,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இந்த கதைக்கான உங்களது ஆதரவும், உற்சாகமும், ஊக்கமும் அபரிமிதமானது தோழமைகளே.
அத்தனைக்கும் நன்றி என்கிற ஒரு வார்த்தை போதாது. ( புதுசா கண்டுபிடிக்கணும்னு பார்க்கறேன் )
தேங்க்ஸ் ப்ரெண்ட்ஸ், தேங்க் யூ சோ மச்
இன்றுடன் கண்மணி, கார்த்திக்குடனான நமது பயணம் நிறைவுறுகிறது இனிமையான சலசலக்கும் நினைவுகளுடன்
சலசலக்கும் மணியோசை - 14
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
நாளை அஷ்மி, பிரசாத்துடன் உங்களை மீண்டும் சந்திக்க வருகிறேன் ப்ரெண்ட்ஸ்
Maam link is not working, any issues??