Sugaa Well-Known Member Jan 19, 2021 #31 ஆமா பவித்ரா... சாருக்கு அவங்க வீட்டைப் பற்றி பேசினால் மட்டும் சர்ரென்று ஏறும்... பொண்டாட்டியை மட்டும் ஈஸியா போன்னு தள்ளி வச்சிடுவார்... இவர் தான் மனைவியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர்...
ஆமா பவித்ரா... சாருக்கு அவங்க வீட்டைப் பற்றி பேசினால் மட்டும் சர்ரென்று ஏறும்... பொண்டாட்டியை மட்டும் ஈஸியா போன்னு தள்ளி வச்சிடுவார்... இவர் தான் மனைவியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர்...
Priyakutty Active Member Jul 15, 2022 #37 குட்டி பையன் வந்தாச்சு... என்ன பிரச்சனை வீட்ல... சொல்லுங்க பிரபா...