harinidilip
Well-Known Member
Nice ud
கல்யாணத்துக்கு அப்புறம் மித்து காய்ச்சுருவாsuper. மதி அண்ணேன்ட கதிரு தம்பி மனச புரிஞ்ச அண்ண!!!
என்னட வில்லி இல்லாத ஓபனிங்க சின்னன்னி இது சரியா?? மதி நீ பாடு " கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா"
கண்டிப்பாக போடலாமே...அடுத்த ud கொடுக்தRRக்கு O போடலாமே
கால்ல விழுந்து கதறிற மாட்டான நம்ம மதிகல்யாணத்துக்கு அப்புறம் மித்து காய்ச்சுருவா
பானுமா நான் உங்களை ஒன்று கேட்கலாமா தப்பா எடுத்த மாட்டிங்களே ரொம்ப நாளா எனக்கு இந்த டவுட் எப்படி எல்லா கதையையும் முதல் ஆளா படிக்கறிங்க அது தான் எனக்கு தெரியல
நான்தான் First,
ரம்யா டியர்