அண்ணேன்டா
கதிரேசன் ஒரு அருமையான
அண்ணன்
தம்பி விரும்பினவளையே
சம்பந்தம் பேசி முடிச்சுட்டானே?
அடேய், நவீனு?
ஏதோ உனக்கு கொஞ்சம்
நேரம் நல்லாயிருக்கு போல
உன்ற கை, காலு பத்திரமா
இருக்கோணுமின்னா
அவங்கூட்டாண்ட ரவுண்டு
அடிக்காம அந்தப் பொண்ணு
சங்கமித்ராவ பாலோ பண்ணாம
ஒழுங்கா வூடு போய்ச் சேரு,
நவீனுப் பையா