Tks ரம்யா.......
பார்க்கல பேசல...... ஆனால் ஒரு திடம்....... This is the real inspiration
பொண்ணுங்களும் எந்த இக்கட்டிலும் தைரியமா நிமிர்ந்து நிற்கணும்.......
அது தான் நம்மோட வெற்றி........
முன்னாடி வந்தா அடிச்சிடுவியோனுக்கு ஒரே பயம்........
கிளி மாதிரி லவர் வேணும்......... குரங்கு மாதிரி பொண்டாட்டின்னு கதை விடுவாங்க.......
செம ஸ்வேதா விடாதே......... காதலை கலாய்க்கிறானாம்...........
நந்தா MV
நாங்க எல்லாம் தெரியாம வந்து மாட்டினோம்........ நீங்க இப்படி தெரிஞ்சே வந்து மாட்டி இருக்கீங்களே........
ரொம்ப தான் பேசுவாங்க...... 4 நாள் வீட்டில் இல்லைனா தெரியும் சங்கதி.........