Tks ரம்யா.......
நந்தா..... என்னடா பம்மாத்து......
யாருன்னு கேட்டுட்டு யார்கிட்டேயும் மாட்டுறதா இல்லைனு சொல்றியே......
பொண்ணுங்க தைரியமா இருந்தால் மற்றவர்கள் பார்வையில் திமிரா தான் தெரியும்....... நிஜம் தான்.....
College ல இந்த தைரியம் வேணும் தான்......
அவ கேட்டது தப்பில்லையே.....
இவனுக்கு ஏன் கோபம் வருது......
Friends கிட்ட விசாரித்ததும் நியாயவான் ஆகிட்டானே.....
வினோதினி மூலம் உண்மை தெரிந்ததா?????
அது milky இல்லை blackyனு.....