Shobana selvarani Well-Known Member Jan 5, 2021 #22 Pavi single ah antha kootathula sikkitalae ena panna porangalo....
D Deputy Well-Known Member Jan 5, 2021 #23 Nice..... Maamiyarukku italba vara payaththa vasundara oodhi oodhi perusakki viduraa....
Vasanthinadarajan Well-Known Member Jan 6, 2021 #26 பாவம் இந்தபொண்ணு இவங்ககிட்ட எவ்வுளவு கஷ்டம் படபோகுதோ???
G Geetha sen Well-Known Member Jan 19, 2021 #30 சே இந்த பெரியவர்கள் ஏன் இப்படி இருக்காங்க. சித்ரா தான் கொஞ்சம் ஆதரவாக இருப்பார் போல. திலகாவின் பயத்தை வசு பெரிது படுத்துகிறார். பாவம் பவி இங்க எப்படிதான் வாழ போறாளோ. ஓ அதுதான் வாழாம வந்துட்டாளா
சே இந்த பெரியவர்கள் ஏன் இப்படி இருக்காங்க. சித்ரா தான் கொஞ்சம் ஆதரவாக இருப்பார் போல. திலகாவின் பயத்தை வசு பெரிது படுத்துகிறார். பாவம் பவி இங்க எப்படிதான் வாழ போறாளோ. ஓ அதுதான் வாழாம வந்துட்டாளா