haii sis.. welcum ungaloda first update kaga waitingஹாய் ப்ரண்ட்ஸ்,,,
எல்லோருக்கும் வணக்கம்....
என்னோட முதல் கதையை இங்கு பதிவிட ஆசைப்படுகிறேன்...
கதையின் தலைப்பு - கரைய துடித்திடும் மனசு..
நான் கேட்ட உடனே என்னை நம்பி திரி அமைத்துக் கொடுத்த @mallika மேம்க்கு இந்த நிமிஷம் நன்றியை சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்....
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு....ரொம்ப தேங்க்ஸ் மல்லி மேம்.... U R SUCH A LOVELY PERSON....
இனிதொரு நல் பயணம் இந்த கதையின் மூலம் நாம் அனைவரும் பயணிப்போம் என்ற நம்பிக்கையுடன் விரைவில் முதல் பதிவுடன் சந்திக்கிறேன்....
உங்களோட தொடர் ஆதரவு கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்...கொடுப்பீங்களா...??????????????
பின்குறிப்பு.- கதை மாந்தர்களை பற்றி கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்...
நான்தான் First,
பூரணி மிதுன் டியர்