n.palaniappan
Well-Known Member
தாயத்தில் அதது அததுவின் இடத்திற்க்கு started to move
[QU OTE="vijaya mahesh, post: 102247, member: 3663"]super update sister. i think sadhana is ther heroine for doctor anandh .right.
ரொம்பவே சரியா சொன்னீங்க, Joher டியர்TY mam.........
ஒரே சண்டை தானா......... உங்க சண்டையை பார்த்தால் கடுப்பா இருக்கு.......... ரெண்டு பேரும் இன்னும் வளரல.......
அவனையுடைய தூக்கத்தை கெடுத்து விட்டு நீ கல்யாணத்தை enjoy பண்ணுற............
ஹரிக்கு குருபலன் இப்போ இல்ல போல......... நீ உன்னோட கடமையை முதலில் முடி......... அப்புறம் காதலியை பார்க்கலாம்...........