made in Japan okay but japan maapillai not okva ..Super paTks சரயு.......
Made in Japan பொருளெல்லாம் வேணும்.........
ஜப்பான் மாப்பிள்ளை மட்டும் வேண்டாமா?????
என்னடா இது???
டேய் பார்த்தி உங்கண்ணன் உன்னை தன்யாவை கல்யாணம் பண்ண விடமாட்டான்.........
அதனால கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
இல்ல ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா-னு பட்டிமன்றம் நடத்தாமல் register marriage பண்ணிக்கோ.........
லேகா பார்த்தி என்கிற இரண்டு சிங்கங்கள் இடையில் சிக்கி தவிக்கும் குள்ள நரி முரளி.........
விடாதீங்க ரெண்டு பேரும்.........
என்ன பண்ணுறீங்கன்னு பார்க்க waiting.........
unga name nalla eruku pa solipaarkum bothu menmaiya erukuLekha enna hema madrinu nenacha na murali..
Innum adanga maatraanae.. india vandhaal innum thavikka poradhu murali thaan pola
இருக்குது...refresh the pageCudnot find the link....pls help