Cmt kanom? Waiting ma.
Cmt kanom? Waiting ma.
Cmt kanom? Waiting ma.
சிந்தா கிட்ட என்ன பேச்சு பேசினா..இதுல
பிடித்தமின்மை, விருப்பமின்மை இதுக்கு வேலையே இல்லை
அப்பட்டமான நிராகரிப்பு..
கண்டிப்பா வலிக்கும்...
பாவம் கண்ணன்.
அந்த பிள்ளசிந்தா கிட்ட என்ன பேச்சு பேசினா..
இப்போ ஏன் இப்படி செய்றா...
வடையும் சுட்டு டீயும் சூடா வச்சிட்டா..அந்த பிள்ள
வாய்ல வடை சுடுது
நான் சொல்லி
நீ வந்தா ஏத்தக்கனுமா
ஈகோ வேற..