மன எரிச்சல் டீ ஊத்தினா மட்டும் போய்டுமா என்ன???
இவளால அவன் முரட்டு தனமா நடந்துக்குறான்......
வேணும் ஆனால் வேண்டாம் னு நிலைமையில் அவ இன்னும் இருக்கிறா......
நீ சொல்லி இவ்ளோ நாள் கழிச்சு தான் உன் கிட்டேயே வந்தான்......
இப்போ நீ பண்ணுன வேளையில் இனி நீ தான் அவன் கிட்ட போகணும் போல...... பாரு அவன் பாட்டுக்கு போய்ட்டான்........
ஓடு ஓடு இனி நீ தான் பப்பி மாதிரி பின்னாடி அலையனும்........