நிஜமாவே இவனுக்கு என்னமோ ஆச்சு ...... Housemates..... நல்ல இருக்குடா உன் நினைப்பு.....
அவ எப்போவும் பண்ணுற வேலையை இவன் பண்ணுறானே......
அவ உன்னை நினைக்க நீ தோட்டத்தை நினைக்க ஏண்டா இப்படி.....
2 நாள் சிந்தா பேசியும் எல்லாம் வீணாப்போச்சே.......
அவளுக்கு மட்டும் இது தெரிந்தால் வீணாப்போனதுங்கனு திட்டிட்டு போய்டுவா........
பையனை கூட வச்சிருந்தா கூட உங்களை சேர்த்துடுவான் போல.......