வாவ், சூப்பர்ப்
ரொம்ப ஆவலாய் எதிர்பார்த்த,
ரொம்பவும் பிடித்த அப்டேட்,
மல்லிகா செல்லம்
ஆதவன், சூப்பரோ சூப்பர்ப்
ஹஸ்பெண்ட்
இப்படி ஒரு கணவர் கிடைத்தால்
மாமியார்க்காரி எவ்வளவு
கொடுமைகள் செய்தாலும்
தாங்கிக் கொள்ளலாம்ப்பா
அப்படி கொடுமை நடக்க
ஆதவன் மாதிரி கணவர்கள்
விடமாட்டாங்க-ங்கிறது,
வேற விஷயம்
மகன் இப்படியே சந்தோஷமா
நல்லா இருக்கோணுமி-ன்னு
நீங்களும் உங்க வீட்டுக்காரரும்
கடவுளை வேண்டினால் மட்டும்
போதாது மரகதம்மா
தாமரை போல அருமையான
மருமகளை நீங்க கொஞ்சம்
அனுசரிச்சு கொண்டாடவும்
வேணும், மரகதம்மா