ஆதவன்.......... முகம் பார்க்கவில்லை....... பேசவில்லை.......... ஆனாலும் கடமையை தட்டி கழித்ததில்லை........
ரெக்கை கட்டி பறக்குதயா ஆதவனோட சைக்கிள்
ஆசை பட்டு எறிகிட்டேன் அய்யாவோட பைக்கில்.......
உண்மையை சொன்னேன்........... சீட் கொடுத்துட்டாங்க..........
ஆனாலும் எப்போவும் போல் உண்மை சுடுதே..........
நம்மளை அவங்க கூப்பிட்டாங்களா??????? School-க்கு ஆதவன் விளக்கம் சூப்பர்........
பெரிய சண்டியரு கணக்கா buildup கொடுக்குறாரு.......
சூளையில் வச்சி எரிச்சிடுவேன்.........
சாமி climax மாதிரியா??????
அவன் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டானே........
ஆதவனின் இன்னொரு முகம் தாமரைக்கு கவலை அளிக்கிறது..........